உலக இயக்க இயலில் உயிரியியல்,அறிவியியல்,இயற்பியல்,புவியியல் வரிசையில் அரசியலும் ஒன்று. அரசு + இயல் = அரசியல். ஆங்காங்கே உள்ளதை ஒருங்கிணைத்து அதனை வழிநடத்தும் நிர்வாகத்தை அரசு என்கிறோம். அதனை இயக்குவதே அரசியல். உயிர்களின் நலனுக்காகவே அந்த...