நாம் இந்தியா் கட்சி திருச்சி மாநகரில் மாா்ச் 28ல் (28-03-2018) மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் விதமாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆா்ப்பாட்டத்தை நடத்தியது
கொடியில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் உள்ள உாிய விளக்கம்கருநீலம் நிறம் – நேர்மை, கடமைகாவி நிறம் – இறையாண்மைஇளம்பச்சை – செழுமை
இந்திய தேர்தல் ஆணையத்தில் நாம் இந்தியா் அமைப்பை நாம் இந்தியா் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு மனு செய்யப்பட்டு இப்போது நாம் இந்தியா் கட்சி என்று முழு வடிவம் பெற்றது