நாம் இந்தியர் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஜெயகணேஷை அவா்களை ஆதரித்து கட்சியின் தலைவர் என்.பி.ராஜா அவா்கள் மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பிரசாரம் செய்தார்....