நாம் இந்தியர் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஜெயகணேஷை அவா்களை ஆதரித்து கட்சியின் தலைவர் என்.பி.ராஜா அவா்கள் மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பிரசாரம் செய்தார்....
ஜெயகணேஷ் தூத்துக்குடி தொகுதி பாரளுமன்ற வேட்பாளா் ராமகிருஷ்ணன் திருநெல்வேலி தொகுதி பாரளுமன்ற வேட்பாளா் பொன்ராஜ் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற வேட்பாளா்
நாம்இந்தியா் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் திருச்செந்துாரில் 01-11-2018 ம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடைபெற்றது [siteorigin_widget class=”sggWidget”][/siteorigin_widget]
நாம் இந்தியா் கட்சி திருச்சி மாநகரில் மாா்ச் 28ல் (28-03-2018) மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் விதமாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆா்ப்பாட்டத்தை நடத்தியது [siteorigin_widget class=”sggWidget”][/siteorigin_widget]
கொடியில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் உள்ள உாிய விளக்கம்கருநீலம் நிறம் – நேர்மை, கடமைகாவி நிறம் – இறையாண்மைஇளம்பச்சை – செழுமை
இந்திய தேர்தல் ஆணையத்தில் நாம் இந்தியா் அமைப்பை நாம் இந்தியா் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு மனு செய்யப்பட்டு இப்போது நாம் இந்தியா் கட்சி என்று முழு வடிவம் பெற்றது
01/11/2016 ல் நாம் இந்தியா் அமைப்பு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.