Connect with us

நிகழ்வுகள்

கொடி அறிமுக விழா

03/07/2017 அன்று நாம் இந்தியா் அமைப்பை சாா்ந்தவா்களை அடையாளபடுத்துவதற்கு கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

கொடியின் கீழ் பகுதி கருநீலம். மேல்பகுதி காவி நிறம், நடுவில் இந்திய வரைபடம் இளம்பச்சை நிறத்துடன் கூடிய கொடி அறிமுகம் செய்யபட்பட்டது.

கொடியில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் உள்ள உாிய விளக்கம்
கருநீலம் நிறம் – நேர்மை, கடமை
காவி நிறம் – இறையாண்மை
இளம்பச்சை – செழுமை

Continue Reading

பிரபலமானவை