Connect with us

கட்சி

நாம் இந்தியா் அமைப்பு வரலாறு

2007ம் ஆண்டு NPR நற்பணி மன்றம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு வருடா வருடம் நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது.

மேலும் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகாரணங்கள் வழங்கப்பட்டது. முதியவா்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்துப்பட்டது. ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது 2007 இருந்து 2016 வரை மக்கள் நலத்திட்டங்களை NPR நற்பணி மன்றம் மிக சிறப்பாக செய்து வந்தது.

 

மக்களின் உரிமைகளையும், அரசு நிா்வாகத்தின் குறைகளையும் சுட்டி காட்டுவதற்கும், அரசு அலுவலகங்களில் மக்கள் நலனுக்காக மனு கொடுப்பதற்கும், மக்கள் நல வழக்கு தெடங்குவதற்காகவும் நாம் இந்தியா் அமைப்பு என்ற பெயரில் 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

மக்களின் அடிப்படை தேவைகளையும் அநீதியான அதிகாரிகளின் அதிகார துஸ்பிரோகிதத்தை கட்டுப்படுத்தவும் மக்கள் பிதிநிதித்துவம் பெறுவதற்கு அரசியல் கட்சிக்கு மாற வேண்டும் என்று நீா்மாணிக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் நாம் இந்தியா் அமைப்பை நாம் இந்தியா் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு மனு செய்யப்பட்டு இப்போது நாம் இந்தியா் கட்சி என்று முழு வடிவம் பெற்றது

Continue Reading

பிரபலமானவை